தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள், “NAYAGAN FEST 2026” விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியபின், மாணவர்களின் கேள்விகளுக்கு விளக்கமளித்தார்.

4 July 2026
 

மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்கள்,

ஸ்ரீ ரங்கபூபதி கல்விக் குழுமத்தின் சார்பில்,

ஸ்ரீ ரங்கபூபதி பொறியியல் கல்லூரியின் செயலாளர் திரு. ஸ்ரீபதி அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற “NAYAGAN FEST 2026” விழாவில் கலந்துகொண்டு,

ஆயிரக்கணக்கில் குழுமியிருந்த மாணாக்கர்களிடையே, Artificial Intelligence, திறன்மேம்பாடு மற்றும் மக்கள் சேவை குறித்து உரையாற்றியபின், அவர்களின் கேள்விகளுக்கு விளக்கமளித்தார்.

#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#NayaganFest2026

Social Media Link

X: https://x.com/maiamofficial/status/2073383642878075348?s=20

Facebook: https://www.facebook.com/share/p/14hNSxeJxrH/

Instagram: https://www.instagram.com/p/DaXwYOdGjny/?igsh=MXR1dzh6YjR0em85ZQ==

Recent video







Share this post