2026 சட்டமன்றத் தேர்தல், மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி., அவர்களின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம்.

19 April 2026

2026 சட்டமன்றத் தேர்தல், மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி., @ikamalhaasan அவர்களின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம். 

(பிரச்சார நாள்: 20-04-2026, திங்கள்)

அன்புடையீர்!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர், திரு. கமல் ஹாசன், M.P., அவர்கள் 20-04-2026, திங்கள் அன்று கீழ்க்காணும் இடங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கிறார். 

மக்கள் நீதி மய்யத்தின் அனைத்து நிர்வாகிகளும், உறுப்பினர்களும் பிரச்சாரம் சிறப்புற நடைபெற உரிய ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி! நாளை நமதே!

@sentharu
 
@mkstalin
@Anbil_Mahesh
#பாரிவள்ளல்
#துரைராஜ்
@KN_NEHRU
@InigoIrudayaraj

@arivalayam
@DMKITwing
@MaiamOfficialIT
 
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#TNElection2026

Social Media Link

X: https://x.com/maiamofficial/status/2045871413614293502?s=20

Facebook: https://www.facebook.com/share/p/1913J9uFkx/

Instagram: https://www.instagram.com/p/DXUQ2WRmuTu/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Recent video







Share this post