மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் ஆ.அருணாச்சலம் அவர்களின் தாயார் திருமதி.A.சுப்புலட்சுமி அவர்கள் இன்று (21-06-2024) இயற்கை எய்திவிட்டார். Read more
கோவையில் நடந்த முப்பெரும் விழாவில் நம் துணைத்தலைவர் திரு.A.G.மௌரியா IPS (Rtd) அவர்களின் உரை. Read more
நம்மவரை சந்தித்த, இந்திய தேசிய காங்கிரஸ்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சசிகாந்த் செந்தில். Read more
நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றிபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள், நம்மவரை சந்தித்து நன்றி தெரிவித்தனர். Read more
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக வெற்றி வேட்பாளர் துரை வைகோ, நம்மவரை சந்தித்து வாழ்த்து பெற்று, நன்றி தெரிவித்தார். Read more
போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெற்ற திமுக தலைவரும், முதல்வருமான திரு.மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார். Read more