மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாய்களும், போர்வைகளையும் வழங்கிய மநீம மாவட்டச் செயலாளர்.

16 December 2023
 

பழனி மநீம மாவட்டம் சார்பில் , மாவட்டச் செயலாளர் திரு.சிவ ஹாசன் அவர்களும், நகரச் செயலாளர் திரு. ஷேக் தாவூத் அவர்களும் இணைந்து, மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாய்களும், போர்வைகளையும், மாநிலச் செயலாளர்கள் திரு.செந்தில் ஆறுமுகம், திரு.சிவ இளங்கோ, திரு.முரளி அப்பாஸ், திரு.ராகேஷ் ராஜசேகரன் மற்றும் திரு.சண்முகராஜன் ஆகியோர் முன்னிலையில் சென்னை மக்கள் நீதி மய்யம் தலைமை நிலையத்தில் வழங்கினர்.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#களத்தில்_மய்யம்
#CycloneMichaung

Social Media Link

Twitter: https://twitter.com/maiamofficial/status/1735881790924222579?t=UdTGuZp5Z15KjkUR9GRTPg&s=19

Facebook: https://www.facebook.com/share/p/ewLdowT2sExz1f4d/?mibextid=qi2Omg

Instagram: https://www.instagram.com/p/C05poSvp6Vk/?igshid=MzRlODBiNWFlZA==

Recent video







Share this post