மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்கள்,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#TNAssemblyElection2026
Social Media Link
X: https://x.com/i/status/2038831056531689572
Facebook: https://www.facebook.com/share/p/1ApaK6bTxa/
Instagram: https://www.instagram.com/p/DWiO6CdGmCf/?igsh=OWU1M2tjNDU3amQ=