மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி., அவர்கள், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் முனைவர். அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தருணங்கள்.

20 April 2026

தமிழ்நாட்டு மக்களின் உரிமைக் குரலாய் மாநிலங்களவையில் ஒலிக்கும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி., @ikamalhaasan அவர்கள்,

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியின் நம்பிக்கை நட்சத்திரம், மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், முனைவர். அன்பில் மகேஸ் பொய்யாமொழி @Anbil_Mahesh அவர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க, அரியமங்கலம் (காவல் நிலையம் அருகில்) பகுதியில் மக்களிடையே எழுச்சிப் பிரச்சாரம் செய்த தருணங்கள்…

திராவிட மாடல் 2.0-ஐ நோக்கித் தமிழ்நாடு வீறுநடை போடுகிறது!
மாநில உரிமைகளைக் காப்போம், வளர்ச்சியைத் தொடர்வோம்!

@arivalayam 
@DMKITwing 
@MaiamOfficialIT 

#வெல்வோம்_ஒன்றாக
#KamalHaasan
#TNElection2026
#KamalHaasanforTN
#MakkalNeedhiMaiam

Social MEdia Link

X: https://x.com/maiamofficial/status/2046211411064553679?s=20

Facebook: https://www.facebook.com/share/p/1TPtw6ESqT/

Instagram: https://www.instagram.com/p/DXWrU07miFp/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Recent video







Share this post