மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி,
100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் பெயர் மாற்றம், எய்ம்ஸ், மெட்ரோ ரயில் திட்டங்கள் நிறுத்தி வைத்தல் மற்றும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மக்கள் நீதி மய்யத்தின் சார்பில்,
மதுரை மேற்கு மாவட்டச் செயலாளர் திரு. I.முத்துகிருஷ்ணன் அவர்களின் ஏற்பாட்டில்,
நகர செயலாளர் திரு R.இளங்கோவன் அவர்களின் தலைமையில்,
மாவட்டத் துணைச் செயலாளர் திரு. V.பாஸ்கரன் மற்றும் திரு. A.குணசேகரன் ஆகியோரின் முன்னிலையில்,
ஒன்றிய பாசிச பா.ஜ.க-வைக் கண்டித்து, மதுரை மேற்கு தொகுதி சோலையழகுபுரம், வாஞ்சிநாதன் படிப்பக வீதியில் மாபெரும் தெருமுனைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
மதுரை மேற்கு வட்டச் செயலாளர்கள் திரு. G.முருகன், திரு. A. ராஜா ரஹீம், திரு. S.சேகர், திரு. கார்த்திக், திரு. சரவணபாஸ்கர் ஆகியோரின் வரவேற்புரையில் துவங்கிய இந்நிகழ்வில்,
மதுரை மண்டலச் செயலாளர் திரு. M.அழகர், மகளிர் அணி மாநிலச் செயலாளர் (மதுரை & நெல்லை மண்டலங்கள்) திருமதி. பத்மா ரவிச்சந்திரன், மண்டல அமைப்பாளர்கள் திரு. P.ராஜா, திரு M.பரணிராஜன், மாவட்டச் செயலாளர்கள் திரு. A.சிவக்குமார், திரு. K.கதிரேசன், திரு. V.B.மணி, திரு. நம்மவர் A.செந்தில், மாவட்டத் துணைச் செயலாளர்கள் திரு. V.M.சரவணன், திரு. துரை வேலன், திரு. V. முனியசாமி மற்றும் நம்மவர் தொழிற்சங்கப் பேரவை மாநிலப் பொருளாளர் திரு P.S.சரவணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொழில்முனைவோர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. P.பன்னீர்செல்வம், நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. R.சொக்கர், நற்பணி அணி இணை ஒருங்கிணைப்பாளர் திரு. M.P.செல்லப்பாண்டி, அணிகளின் மண்டல அமைப்பாளர்கள் திருமதி. P.கலையரசி, திரு. S.D. கிருஷ்ணகுமார், திரு. முத்துகருப்பன், அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் திரு. அ.தினேஷ் பாபு, திரு. மா.பாண்டியன், திரு. நாகமணி, திரு. கா.சக்திவேல், திரு. கமல் பாலா, திருமதி. M.செல்வி, திரு. ஜாபர், திரு. மயில்ராஜ், திருமதி. லீலாசாரதி, செல்வி. தனலட்சுமி, திரு. M.கமல் ஆகியோருடன் மண்டல, மாவட்ட, நகர, ஒன்றிய, வட்ட, கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
Social Media Link
X: https://x.com/i/status/2005946092589113394
Facebook: https://www.facebook.com/share/p/1G3in4gdxr/
Instagram: https://www.instagram.com/p/DS4j1ykiT0s/?igsh=NnF6enB2dGNjY2Zh