#SIR என்ற வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் தொடர்பாக, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் தலைமையில், மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் நமது தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்களின் அறிவுறுத்தல் படி, மக்கள் நீதி மய்யம் சார்பாக நமது பொதுச்செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் அவர்கள் கலந்துகொண்டார்.
கூட்டத்தில் #SIR தொடர்பாக நம் கட்சியின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தார்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
Social Media Link
X: https://x.com/maiamofficial/status/1983149234284364223
Facebook: https://www.facebook.com/share/v/17GUgCFZ59/
Instagram: https://www.instagram.com/p/DQWlADkiWRu/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==