மணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்தத் தவறிய மத்திய அரசைக் கண்டித்து, நெல்லை மண்டல மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக, வண்ணாரப்பேட்டை செல்லப்பாண்டியன் சிலை அருகில் நேற்று ஞாயிறு 06.08.2023 காலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மண்டல செயலாளர் Dr. D.பிரேம்நாத் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நெல்லை மண்டலத்தை சார்ந்த மய்ய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Social Media Link
Twitter: https://twitter.com/maiamofficial/status/1688439767653068800?t=UfbmBdAoYzMNoYlGFmyESQ&s=19
Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02UTGCVuJa7A4X1c2bfmNt57YnktZynrtTfCKx8akEqZovbCXwa1YNfARrR4JWXX3ql&id=100064900236042&mibextid=Nif5oz
Instagram: https://www.instagram.com/p/CvojWRgpC21/?igshid=MmU2YjMzNjRlOQ==