சென்னை சங்கமம் விழாவில், மக்கள் நீதி மய்யம் சார்பில் துணைத் தலைவர் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்பு.

15 January 2026

நேற்று 14.1.2026 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்த "சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா" நிகழ்வில், 

மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, 

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக, கட்சித்துணைத் தலைவர் திரு. A.G. மௌரியா IPS (Retd) அவர்கள் கலந்து கொண்டார்., அவருடன்,மாநில துணை செயலாளர் திரு. சண்முகராஜன் அவர்களும் கலந்து கொண்டார் 

#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam

Social Media Link

X: https://x.com/i/status/2011730741957386295

Facebook: https://www.facebook.com/share/p/1787JztA28/

instagram: https://www.instagram.com/p/DThq-OciU90/?igsh=MXRvZHNxejZpYXYwbQ==


Recent video







Share this post