நமது தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் வருகிற ஜூன் 14-ஆம் தேதி, சனிக்கிழமை அன்று நமது மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு, செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், மண்டல அமைப்பாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், நம்மவர் தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள், புதுச்சேரி மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளையும் சந்திக்கிறார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் காலை 10 மணியளவில் இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது.
பூங்கொத்துகள், பொன்னாடைகளைத் தவிர்த்துவிட்டு புத்தகங்களைப் பயன்படுத்தும்படி அன்புடன் வலியுறுத்துகிறோம்.
நன்றி! நாளை நமதே!
ஆ. அருணாச்சலம் M.A., B.L.,
பொதுச்செயலாளர் - மக்கள் நீதி மய்யம்.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1932988842136777100
Facebook: https://www.facebook.com/share/p/1A6CxKuifN/
Instagram: https://www.instagram.com/p/DKyLv7xJ9jw/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA=