2026 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் தொடர்பான,
சென்னை மண்டல நிர்வாகிகள் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெறும் சென்னை முத்தமிழ்ப் பேரவை அரங்கிற்கு வருகை புரிந்தார்,
மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்கள்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#Elections2026
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1968575903455453327?s=19
Instagram: https://www.instagram.com/p/DOvCucECSCZ/?igsh=YTl2eXF2MGU3aHN6