மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்களின் மீது அன்பும், பாசமும் கொண்ட,
தமிழ் சினிமா உலகில் தனித்துவமான நடிப்பால் மக்களின் இதயத்தில் இடம்பிடித்த ரோபோ சங்கர் அவர்களின் மறைவுக்கு,
தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
மேலும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
தலைவருடன், கட்சியின் துணைத் தலைவர்கள் திரு. A.G.மௌரியா IPS (Retd) அவர்கள், திரு. தங்கவேலு அவர்கள், கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் அவர்கள், இளைஞர் அணி மாநிலச் செயலாளர் திரு. சினேகன், சென்னை மண்டலச் செயலாளர் திரு. மயில்வாகனன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1969002581721760173
Facebook: https://www.facebook.com/maiamofficial/posts/pfbid0suhTwQmKSoQMgypJ
uNsTuumr5VcvNP39X5gFNhuobsczpXbou2a8wSgdqHA1LkNQl
Instagram: https://www.instagram.com/p/DOyE1ncCRVT/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==