மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் நேர்மையான அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்து, பெரம்பூர் தொகுதியிலிருந்து, மாவட்டச் செயலாளர் திரு.V.உதயகுமார் அவர்களின் ஒருங்கிணைப்பில், துணைத் தலைவர் திரு. A.G.மௌரியா IPS (Retd) அவர்கள் முன்னிலையில், 101 பேர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்வின்போது, கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் திரு.சண்முகராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1842196937057222823
Facebook: https://www.facebook.com/share/p/eweSuNMC8Ex2yze6/
Instagram: https://www.instagram.com/p/DAtEGAQPp7K/?utm_source=ig_web_copy_link