மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. @ikamalhaasan அவர்களின் தலைமையில் நடைபெற்ற,
2026 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் தொடர்பான திருச்சி மண்டல நிர்வாகிகள் கலந்தாலோசனைக் கூட்டத்தில்,
நம்மவர் தொழிற்சங்க பேரவையின் 2025-ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தை, தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் தலைமையில், மதுரை சட்டமன்றத் தொகுதியில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை கடிதத்தை,
நம்மவர் தொழிற்சங்க பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர். R. சொக்கர் அவர்களின் தலைமையில், மாநில பொதுச் செயலாளர் திரு. V. ரவிச்சந்திரன், மாநில பொருளாளர் திருமதி. M. பானுமதி, மாநில துணை ஒருங்கிணைப்பாளர்கள் திரு. K. மாடசாமி, திரு. P.குணசேகரன், திரு. P.S.சரவணன், திருமதி. A.பானுமதி, திரு. கோ.ரவி, திரு. B.மாணிக்கராஜ், மாநில துணைச் செயலாளர்கள் திரு. A.ராஜு, திரு.V.யுவராஜ், திரு. M.புகழ் முருகன், திருமதி. S.சாந்தி, திரு. R.கார்த்திகேயன், திரு. S.சுப்ரமணியன், செயற்குழு உறுப்பினர் திரு. R.ஜெகன், திரு. T.பிரசாத், திரு. R.ரமேஷ், ராஜலட்சுமி அம்மையார் மகளிர் தொழிற்சங்கத் தலைவி திருமதி. E.சங்கீதா ஆகியோர் தலைவரின் பார்வைக்கு சமர்பித்தனர்.
இந்நிகழ்வில் கட்சியின் துணைத் தலைவர்கள் திரு. A.G.மௌரியா IPS (Retd) அவர்கள், திரு. தங்கவேலு அவர்கள், கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் அவர்கள், மாநிலச் செயலாளர்கள் திரு. செந்தில் ஆறுமுகம், திரு. முரளி அப்பாஸ், திரு. சினேகன், திரு. வைத்தீஸ்வரன், திருமதி. மூகாம்பிகா இரத்தினம், திரு. S.B.அர்ஜுனர், திரு. ராகேஷ் ராஜசேகரன், திரு. தட்சிணாமூர்த்தி, திருமதி. சினேகா மோகன்தாஸ், திரு. R.லக்ஷ்மன், திருமதி. பத்மா ரவிச்சந்திரன், திரு. பன்னீர் செல்வம், திரு. E.T.அரவிந்ராஜ்,
அணிகளின் திருச்சி மண்டல அமைப்பாளர்கள் திரு. செந்தில் குமார், திரு. உமாசங்கர், திரு. ரிஃபாயுதீன் மற்றும் மாவட்ட, நகர, வட்ட, கிளை செயலாளர்கள், அமைப்பாளர்கள் முதலானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#NTSP
#நம்மவர்_தொழிற்சங்கப்பேரவை
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1971545881636999179
Facebook: https://www.facebook.com/share/p/14HMX1Hd1o8/
Instagram: https://www.instagram.com/p/DPEJIWBCfB5/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==