மாண்புமிகு அமைச்சர் திரு. P.K.சேகர் பாபு, சென்னை மேயர் திருமதி. பிரியா ராஜன் ஆகியோர் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களுடன் சந்திப்பு! Read more
திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைமை அலுவலகத்தில், இலவச கண் பரிசோதனை & பொது மருத்துவ சிகிச்சை முகாம். Read more
நிறைவாழ்வு வாழ்ந்து அவ்வாழ்வு முழுதும் நிறைவான ஏராளம் தமிழ் நூல்கள் தந்து மொழிக்குப் பெரும் பங்காற்றிய பெருமகனார் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு இதயமார்ந்த இரங்கல்கள். Read more
Meeting Goa CM Dr. Pramod Sawant | Discussing Development & Pharma Growth During IFFI Visit. Read more
மக்கள் நீதி மய்யம் தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் திரு. கமல் ஹாசன் அவர்கள், இளைஞர் அணி மாநிலச் செயலாளர் கவிஞர். சினேகன் அவர்களின் தந்தை, மறைந்த திரு. ம.சிவசங்கு அவர்களின் திருவுருவப் படத்தினை, திறந்துவைத்து உரையாற்றினார். Read more