கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, ஒரு லட்சம் நிதியுதவியும் அளித்தார், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்கள் Read more
கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்து, கரூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருபவர்களை, நேரில் சந்தித்து, ஆறுதல் தெரிவித்த மக்கள் நீதி மய்யத்தினர். Read more
நம்மவர் தொழிற்சங்க பேரவையின் சார்பில், தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களுக்கு கோரிக்கை கடிதம். Read more
38 ஆண்டுகள் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தி, வரதா புயலில் 5000க்கும் மேற்பட்டோருக்கு சேவை செய்த மருத்துவர்கள் ரகுபதி மற்றும் பானுமதி ரகுபதிக்கு, தலைவர் திரு. கமல் ஹாசன் பாராட்டு. Read more
கமல் பண்பாட்டு மையம் மற்றும் வட அமெரிக்க கமல்ஹாசன் நற்பணி இயக்கம் மூலம் தையல் கலை பயிற்சி பெற்ற மகளிருக்கு சான்றிதழ் வழங்கினார் தலைவர் திரு. கமல் ஹாசன். Read more