மக்கள் பணி சிறக்க என்னுடைய வாழ்த்துகள்.

4 May 2026

தங்களுடைய முதல் தேர்தலிலேயே மக்களுடைய நம்பிக்கையைப் பெற்று பெருவெற்றி பெற்றிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. விஜய் @TVKVijayHQ அவர்களுக்கும், அவரது கட்சியினருக்கும் என்னுடைய பாராட்டுகள். மக்கள் பணி சிறக்க என்னுடைய வாழ்த்துகள்.

Social Media Link

X: https://x.com/ikamalhaasan/status/2051295015356510252?s=20

Facebook: https://www.facebook.com/share/p/1CwdKSPWgn/

Recent video







Share this post