என் நேசத்துக்கும் பாசத்துக்கும் உரிய நண்பர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

1 March 2026

ஒரு சமூகத்தை முன்னேற்ற வேண்டுமானால், முதலில் பெண்களின் வாழ்வில் ஏற்றத்தைக் கொண்டு வரவேண்டும். இதைத் தமிழ்நாடு புரிந்துகொண்டது, அதன் வழியே செயல்படுகிறது என்பதன் அடையாளமாக எத்தனையெத்தனை திட்டங்கள்!

புதுமைப் பெண் திட்டம் — நாளைய எதிர்காலத்துக்கான விதை 
விடியல் பயணம் — ஒளியாய் நகரும் நம்பிக்கை நடை
மகளிர் உரிமைத் தொகை - பெண்களின் எழுச்சியில் மாநிலத்தின் உயர்வு

இவை வெறும் ஏட்டுத் திட்டங்களல்ல… மாற்றத்துக்கான நாற்றங்கால்கள். 

இவை அத்தனையையும் செய்து காட்டியவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், என் நேசத்துக்கும் பாசத்துக்கும் உரிய நண்பர் திரு. @mkstalin அவர்கள். அவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

@CMOTamilnadu

Social Media Link

X: https://x.com/i/status/2027968428230025499

Facebook: https://www.facebook.com/share/p/1RsUMWmhib/

Recent video







Share this post