எழுத்தாளர் பூமணியின் மறைவு வருந்தற்குரியது. என் இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

13 July 2026
 

கரிசல் இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரான எழுத்தாளர் பூமணியின் மறைவு வருந்தற்குரியது. ‘கருவேலம்பூக்கள்’ படத்தின் வழியாக திரைக்கும் பங்களித்த மூத்தவரை இழந்து வருந்தும் குடும்பத்தாருக்கும், தீவிர தமிழிலக்கிய வாசகர்களுக்கும் என் இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Social Media Link

X: https://x.com/ikamalhaasan/status/2076654700607472069?s=20

Facebook: https://www.facebook.com/share/p/1X3r5Echh4/

Recent video







Share this post