ஈகை, நேர்மை, துணிச்சல் ஆகிய அவரது பண்புகள் தமிழ் மனங்களில் எப்போதும் பசுமையாக நிலைத்திருக்கும். Read more
பெருந்தகை தோழர் நல்லகண்ணு எளியோரின் வாழ்த்துப்படி நூறாண்டு காண்கிறார். அவருக்கு என் வாழ்த்து. Read more
குழப்பங்களைத் தொலைவில் வைத்து தெளிவை நெருங்க தொ.பரமசிவன் நட்பு எனக்கு உதவிற்று. அவர்தம் நினைவுகளைப் போற்றுகிறேன். Read more