மநீம தலைவரை நேரில் சந்தித்து வாழ்த்துப்பெற்ற தேமுதிக பொருளாளர்.

17 March 2026
 

மநீம தலைவரை நேரில் சந்தித்து வாழ்த்துப்பெற்ற தேமுதிக பொருளாளர்.
17.03.2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருளாளரும், மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவருமான திரு. எல்.கே.சுதீஸ் அவர்கள்,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

இந்தச் சந்திப்பின்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் அவர்களும், தேமுதிக அவைத் தலைவர் திரு. வி.இளங்கோவன் அவர்களும், தேமுதிக தலைமை நிலையச் செயலாளர் திரு. ப.பார்த்தசாரதி அவர்களும், தேமுதிக துணைச் செயலாளர் திரு. எம்.ஆர்.பன்னீர் செல்வம் அவர்களும் உடனிருந்தனர்.

- ஊடகப் பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.

Download PDF


Recent video







Share this post