அரசியல், சினிமா, விளையாட்டு,தொழில்துறை மற்றும் பல தளங்களில் சிறந்து விளங்கும் வல்லுனர்களுடன் உரையாடும் The India Today South Conclave-2023 நிகழ்வில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் பங்கு கொண்டார் .
இந்நிகழ்வில் , திரு. ராஜ்தீப் சர்தேசாயுடன் நடந்த உரையாடலின் போது அவர், நீதித்துறையைப் பற்றிய தனது கவலையையும் , ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் பற்றிய தன் கருத்துக்களை பரிமாறிக் கொண்டார்.
வடக்கு - தெற்கு சிக்கல்களைக் குறித்தும் அவர் பேசினார்.
மேலும் பல கருத்துக்களைக் குறித்த அவரது கண்ணோட்டத்தை அறிந்து கொள்ள கீழேயுள்ள லிங்க் கிளிக் செய்யவும்:
Social Media Link
Twitter: https://twitter.com/maiamofficial/status/1665683746031280130?t=dyMpIXBMekMmJMGA6nWgtQ&s=19
Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0RYiXkev2YR4DBnF5gcUoQT13x3UdFggS1byg6DvJm2CqnYytSJJ8Q7FhLFhjBABel&id=100064900236042&mibextid=Nif5oz
Recent video