பரப்புரைகளில் களப்பணியாற்றிட, "தலைமை நிலையப் பேச்சாளர்கள் குழு" மற்றும் "சமூக ஊடக அணி குழு"அடங்கிய பட்டியல்.

14 ஏப்ரல், 2026

2026 சட்டமன்றத் தேர்தல், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி., அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் பரப்புரைகளில் களப்பணியாற்றிட,

ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு மாநிலச் செயலாளர் திரு. முரளி அப்பாஸ் மற்றும் சமூக ஊடக அணி மாநிலச் செயலாளர் திரு. லக்ஷ்மன் ஆகியோரின் தலைமையில்,

"தலைமை நிலையப் பேச்சாளர்கள் குழு" மற்றும் "சமூக ஊடக அணி குழு"அடங்கிய பட்டியல் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு அறிவிக்கப்படுகிறது. 

#KamalHaasan 
#KamalHaasan_MP 
#MakkalNeedhiMaiam
#TNElection2026

Social Media Link

X: https://x.com/i/status/2044066070420758856

Facebook: https://www.facebook.com/share/p/1Dvj9wL9fM/

Instagram: https://www.instagram.com/p/DXHbpxyGmVo/?igsh=MWR3dG5yejZscGJxNA==

சமீபத்திய காணொளி







Share this post