திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் முனைவர். அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க வருகை தருகிறார், மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள்.

20 ஏப்ரல், 2026
 
S

தமிழகத்தின் அறிவுசார் குரலாக மாநிலங்களவையில் ஒலிக்கும் மக்கள் நீதி மய்யம் தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்கள்,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும், மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான, முனைவர். அன்பில் மகேஷ் பொய்யாமொழி @Anbil_Mahesh அவர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க (இன்று 20-04-2026, மாலை 4 மணிக்கு), நமது அரியமங்கலம் (காவல் நிலையம் அருகில்) பகுதிக்கு எழுச்சிப் பயணம் மேற்கொண்டு வருகை தருகிறார்!

வாருங்கள்! மாநில உரிமைகளைக் காக்க ஒன்றிணைவோம்!

@arivalayam 
@DMKITwing 
@MaiamOfficialIT 

#வெல்வோம்_ஒன்றாக
#KamalHaasan
#TNElection2026
#KamalHaasanforTN
#MakkalNeedhiMaiam

Social Media Link

X: https://x.com/maiamofficial/status/2046141184859611196?s=20

Facebook: https://www.facebook.com/share/p/1CaBMgA5mC/

Instagram: https://www.instagram.com/p/DXWLIhqmkvq/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

சமீபத்திய காணொளி







Share this post