அவிநாசி சட்டமன்றத் தொகுதியில் டாக்டர். கோகிலா மணி அவர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க வருகை தருகிறார், மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள்.

18 ஏப்ரல், 2026
 
S

தமிழகத்தின் அறிவுசார் குரலாக மாநிலங்களவையில் ஒலிக்கும் மக்கள் நீதி மய்யம் தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்கள்,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் அவிநாசி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர், டாக்டர். கோகிலா மணி @Kokilamani_Dmk அவர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க (நாளை 19-04-2026, மாலை 7 மணிக்கு), நமது அவிநாசி – புதிய பேருந்து நிலையம் பகுதிக்கு எழுச்சிப் பயணம் மேற்கொண்டு வருகை தருகிறார்!

வாருங்கள்! மாநில உரிமைகளைக் காக்க ஒன்றிணைவோம்!

@arivalayam
@dmkitwing
@maiam_it

#வெல்வோம்_ஒன்றாக
#KamalHaasan
#TNElection2026
#KamalHaasanforTN
#MakkalNeedhiMaiam

Social Media Link

X: https://x.com/i/status/2045462561274179752

Facebook: https://www.facebook.com/share/p/1Hv7LYkYZf/

Instagram: https://www.instagram.com/p/DXRW6a_CG1-/?igsh=bjFwcHJ3bXE2NWVw

சமீபத்திய காணொளி







Share this post