வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் திரு. கார்த்திக் மோகன் அவர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க வருகை தருகிறார், மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள்.

17 ஏப்ரல், 2026
 
S

தமிழகத்தின் அறிவுசார் குரலாக மாநிலங்களவையில் ஒலிக்கும் மக்கள் நீதி மய்யம் தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்கள்,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் திரு. கார்த்திக் மோகன் @Karthikmohandmk அவர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க (இன்று மாலை 7 மணிக்கு), நமது 4வது பிரதான சாலை, சிட்கோ நகர் பகுதிக்கு எழுச்சிப் பயணம் மேற்கொண்டு வருகை தருகிறார்!

வாருங்கள்! மாநில உரிமைகளைக் காக்க ஒன்றிணைவோம்!

@arivalayam
@DMKITwing
@MaiamOfficialIT
 
#வெல்வோம்_ஒன்றாக
#KamalHaasan
#TNElection2026
#KamalHaasanforTN
#MakkalNeedhiMaiam

Social Media Link

X: https://x.com/maiamofficial/status/2045083598148227423?s=20

Facebook: https://www.facebook.com/share/p/1Fj1Gq6mdd/

Instagram: https://www.instagram.com/p/DXOqUhMGp-T/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

சமீபத்திய காணொளி







Share this post