வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் திரு. கார்த்திக் மோகன் அவர்களை ஆதரித்து 4-வது பிரதான சாலை – சிட்கோ நகரில், மக்களிடையே எழுச்சிப் பிரச்சாரம் செய்த, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி., அவர்கள்.

17 ஏப்ரல், 2026

தமிழ்நாட்டு மக்களின் உரிமைக் குரலாய் மாநிலங்களவையில் ஒலிக்கும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி., @ikamalhaasan அவர்கள்,

வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியின் நம்பிக்கை நட்சத்திரம் திரு. கார்த்திக் மோகன் @Karthikmohandmk அவர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க, 4-வது பிரதான சாலை – சிட்கோ நகரில், மக்களிடையே எழுச்சிப் பிரச்சாரம் செய்த தருணங்கள்..

திராவிட மாடல் 2.0-ஐ நோக்கித் தமிழ்நாடு வீறுநடை போடுகிறது! 
மாநில உரிமைகளைக் காப்போம், வளர்ச்சியைத் தொடர்வோம்!
 
@arivalayam 
@DMKITwing 
@MaiamOfficialIT 

#வெல்வோம்_ஒன்றாக
#KamalHaasan
#TNElection2026
#KamalHaasanforTN
#MakkalNeedhiMaiam

சமீபத்திய காணொளி







Share this post