கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை ஆதரித்து பெரவள்ளூர் சதுக்கத்தில் மக்களிடையே எழுச்சிப் பிரச்சாரம் செய்த, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி., அவர்கள்.

17 ஏப்ரல், 2026
 
S

தமிழ்நாட்டு மக்களின் உரிமைக் குரலாய் மாநிலங்களவையில் ஒலிக்கும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி., @ikamalhaasan அவர்கள், 

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் நம்பிக்கை நட்சத்திரம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் @mkstalin அவர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க, பெரவள்ளூர் சதுக்கத்தில், மக்களிடையே எழுச்சிப் பிரச்சாரம் செய்த தருணங்கள்..

திராவிட மாடல் 2.0-ஐ நோக்கித் தமிழ்நாடு வீறுநடை போடுகிறது! 
மாநில உரிமைகளைக் காப்போம், வளர்ச்சியைத் தொடர்வோம்!

@arivalayam
@DMKITwing
@MaiamOfficialIT

#வெல்வோம்_ஒன்றாக
#KamalHaasan
#MKStalin
#TNElection2026
#KamalHaasanforTN
#MakkalNeedhiMaiam

Social Media Link

X: https://x.com/maiamofficial/status/2045171556381560854?s=20

Facebook: https://www.facebook.com/share/p/1CruDxXkag/

Instagram: https://www.instagram.com/p/DXPSGDkGhi2/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

சமீபத்திய காணொளி







Share this post