ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் திரு. S.துரைராஜ் அவர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க வருகை தருகிறார், மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள்.

20 ஏப்ரல், 2026
 
S

தமிழகத்தின் அறிவுசார் குரலாக மாநிலங்களவையில் ஒலிக்கும் மக்கள் நீதி மய்யம் தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்கள்,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர், திரு. S.துரைராஜ் அவர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க (இன்று 20-04-2026, மாலை 6 மணிக்கு), நமது இராஜகோபுரம் பகுதிக்கு எழுச்சிப் பயணம் மேற்கொண்டு வருகை தருகிறார்!

வாருங்கள்! மாநில உரிமைகளைக் காக்க ஒன்றிணைவோம்!

@arivalayam
@DMKITwing
@MaiamOfficialIT

#வெல்வோம்_ஒன்றாக
#KamalHaasan
#TNElection2026
#KamalHaasanforTN
#MakkalNeedhiMaiam

Social Meida Link

X: https://x.com/maiamofficial/status/2046166404962066506?s=20

Facebook: https://www.facebook.com/share/p/1LeHrXBBRa/

Instagram: 

சமீபத்திய காணொளி







Share this post