திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் திரு. S.துரைராஜ் அவர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க வருகை தருகிறார், மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள்.

20 ஏப்ரல், 2026
 
S

தமிழகத்தின் அறிவுசார் குரலாக மாநிலங்களவையில் ஒலிக்கும் மக்கள் நீதி மய்யம் தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்கள்,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மைச் செயலாளரும், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும், திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான திரு. கே.என்.நேரு @KN_NEHRU அவர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க (இன்று 20-04-2026, மாலை 7 மணிக்கு), நமது உறையூர் (பஞ்சவர்ணசாமி கோவில் தெரு) பகுதிக்கு எழுச்சிப் பயணம் மேற்கொண்டு வருகை தருகிறார்!

வாருங்கள்! மாநில உரிமைகளைக் காக்க ஒன்றிணைவோம்!

@arivalayam
@DMKITwing
@MaiamOfficialIT
 

#வெல்வோம்_ஒன்றாக
#KamalHaasan
#TNElection2026
#KamalHaasanforTN
#MakkalNeedhiMaiam

Social Media Link

X: https://x.com/maiamofficial/status/2046174626095730693?s=20

Facebook: https://www.facebook.com/share/p/1EE393PVgX/

Instagram: https://www.instagram.com/p/DXWaSq9GvGF/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

சமீபத்திய காணொளி







Share this post