வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் துயர் துடைக்க, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர், நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் ரூ.25 லட்சம், கேரள முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.
@pinarayivijayan
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#Wayanad
#StandWithWayanad
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1819273491595907270