தொண்டாமுத்தூர்- மாரியம்மன் கோயில் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார் நம்மவர் திரு. கமல்ஹாசன்.

15 ஏப்ரல், 2024

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்கள்,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் திரு. K. ஈஸ்வரசாமி அவர்களுக்கு, தொண்டாமுத்தூர்- மாரியம்மன் கோயில் அருகே உதய சூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து பரப்புரை மேற்கொண்டார். பரப்புரையைக் கேட்க கூடியிருந்த மக்களை சிந்திக்கத் தூண்டும் விதமாக தலைவரின் பேச்சு சிறப்பாக இருந்தது.

#பொள்ளாச்சியில் _நம்மவர்
#கோவையில்_நம்மவர்
#KamalHaasan 
#MakkalNeedhiMaiam
#Election2024

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1779928893849252094

Facebook: https://www.facebook.com/share/SQSr1kyLXG16kvbK/?mibextid=xfxF2i

Instagram: https://www.instagram.com/p/C5yn3wNJeoY/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post