மக்கள் நீதி மய்யம் சார்பில் பெரம்பூரில் உறுப்பினர் சேர்க்கை முகாம்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. Kamal Haasan அவர்களின் வழிகாட்டுதலின்பேரில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு சென்னை 34வது வட்டம் பெரம்பூரில், உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.
கட்சியின் பெரம்பூர் மாவட்டச் செயலாளர் திரு. V.உதயகுமார் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த முகாமில், 30-க்கும் மேற்பட்டோர் தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர். மேலும், கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் பொதுமக்களுக்கு நீர், மோர், ரோஸ் மில்க், தர்பூசணி ஆகியவை வழங்கப்பட்டன.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1907048898490986963
Facebook: https://www.facebook.com/share/p/19WGfTotX3/
Instagram: https://www.instagram.com/p/DH53TsKJXu3/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==