மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மக்கள் நீதி மய்யம் மயிலாப்பூர் மாவட்டம் சார்பில், S.M. நகர், விசாலாட்சி தோட்டம், தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
மாவட்டச் செயலாளர் திரு.P.S.ஓம் பிரகாஷ், மநீம மாவட்ட நிர்வாகிகள் இணைந்து நிவாரணப் பொருட்கள் விநியோகம் செய்தனர்.
#KamalHaasan #MakkalNeedhiMaiam
#களத்தில்_மய்யம்
#CycloneMichaung
Social Media Link
Twitter: https://twitter.com/maiamofficial/status/1735158033544855905?t=F5Su1faG9tPYqgzz5jV5cg&s=19
Facebook: https://www.facebook.com/share/p/P7CWbin9QifwqmyJ/?mibextid=qi2Omg
Instagram: https://www.instagram.com/p/C00gmo8PKXw/?igshid=MzRlODBiNWFlZA==