நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்களை நேரில் சந்தித்த, சமூகசேவகர் திரு.பாலம் கல்யாணசுந்தரம்.

21 செப்டம்பர், 2023
 
S

சமூகசேவகர் திரு.பாலம் கல்யாணசுந்தரம் அவர்கள், மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்களை அலுவலகத்தில் சந்தித்து பேசினார். 

தலைவர், அவரை வரவேற்று நலம் விசாரித்து அவரின் சமூகப்பணிகளை பெரிதும் பாராட்டினார். மேலும் மக்கள் சேவை தொடர்பான நிறைய ஆலோசனைகளை தலைவர் நம்மவர் அவர்கள், திரு. பாலம் கல்யாணசுந்தரம் அவர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1704900735593218287?s=20

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0CDMPPYrNvmv9Lfcq8yKpEeyMMuUcBXkjbJx6UPAn8zsTLVY3QbunxEarAyNgi4xil&id=100064900236042&mibextid=Nif5oz

Instagram:  https://www.instagram.com/p/CxdhaSsPxcQ/?igshid=MmU2YjMzNjRlOQ==

சமீபத்திய காணொளி







Share this post