தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களைச் சந்தித்த, தமிழ்நாடு பள்ளி கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்.

13 மே, 2025

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களை, மாண்புமிகு தமிழ்நாடு பள்ளி கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் இன்று நேரில் சந்தித்தார். 

திரு. அன்பில் மகேஸ் அவர்கள் எழுதிய “தேசிய கல்விக் கொள்கை - 2020 எனும் மதயானை” என்கிற புத்தகத்தின் வெளியீட்டு விழாவிற்குத் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களை வருகை தரும்படி அழைப்பு விடுத்தார்.

இந்தச் சந்திப்பின் போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ஆ. அருணாச்சலம் அவர்கள் உடனிருந்தார்.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1922237633968648396

Facebook: https://www.facebook.com/share/p/195sXcZUCY/

Instagram: https://www.instagram.com/p/DJllw68pP-W/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

சமீபத்திய காணொளி







Share this post