தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த, நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ராபர்ட் புரூஸ்.

14 ஜூன், 2025

மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களை, காங்கிரஸ் கட்சியின் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ராபர்ட் புரூஸ் அவர்கள் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

#KamalHaasan
MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1933923292932669696

Facebook: https://www.facebook.com/share/p/1ChEhUqZTz/

Instagram: https://www.instagram.com/p/DK405ibojAh/?utm_source=ig_web_copy_link

சமீபத்திய காணொளி







Share this post