மக்கள் நீதி மய்யம் தலைவர், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு. கமல்ஹாசன் அவர்களின் பாராட்டு.

9 ஆகஸ்ட், 2025
 
S

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்களின் முதன்மையான கொள்கை - 

'கல்வியில் சமத்துவமும் சர்வதேசத் தரமும் எய்துவோம்' என்பது. 

இதனை நோக்கி பயணிக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுக்கும், மக்கள் நீதி மய்யம் தலைவர், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு. கமல்ஹாசன் அவர்களின் பாராட்டு.

#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#StateEducationPolicy2025

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1954219576004415553?t=rmo11tUZeDhbowRV1xxrcw&s=19

Facebook: https://www.facebook.com/share/v/1Qpu4ERa4J/

Instagram: https://www.instagram.com/reel/DNJCDo1PvuS/?igsh=cjVsZDQwMWtkbTFl

சமீபத்திய காணொளி







Share this post