நூறாண்டு காணும் தோழர் நல்லக்கண்ணு அவர்களுக்கு மக்கள் நீதி மய்யத்தின் சார்பாகவும், தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் சார்பாகவும் வாழ்த்தும் அன்பும்!

26 டிசம்பர், 2024

நூறாண்டு காணும் தோழருக்கு மக்கள் நீதி மய்யத்தின் வாழ்த்தும் அன்பும் 

இன்று (26.12.2024) நூறாவது பிறந்தநாள் காணும் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் நல்லக்கண்ணு அவர்களுக்கு, CPI சார்பாக விழா கொண்டாடப்பட்டது.

விழாவில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாகவும், தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் சார்பாகவும், கட்சியின் கட்சியின் தலைமை நிலைய மாநிலச் செயலாளர் திரு. செந்தில் ஆறுமுகம், ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு மாநிலச் செயலாளர் திரு. முரளி அப்பாஸ், நற்பணி அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. நாகராஜன், கொள்கை உருவாக்கம் மாநிலச் செயலாளர் திரு.S.B. அர்ஜுனர், மாணவரணி மாநிலச் செயலாளர் திரு. ராகேஷ் ராஜசேகரன், சமூக ஊடக அணி மாநிலச் செயலாளர் திரு. லக்ஷ்மன், மாநில செயற்குழு உறுப்பினர் திருமதி. சினேகா மோகன்தாஸ் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டு தோழர் நல்லக்கண்ணு அவர்களை வணங்கி, வாழ்த்தினர்.

#KamalHaasan 
#MakkalNeedhiMaiam 
#NallaKannu100

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1872192326447312981

Facebook: https://www.facebook.com/share/p/1B6fiexQfz/

Instagram: https://www.instagram.com/p/DECMTdxoeRq/?utm_source=ig_web_copy_link

சமீபத்திய காணொளி







Share this post