மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார், மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்கள்.

31 மார்ச், 2026

மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்கள், 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
 
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#TNAssemblyElection2026

Social Media Link

X: https://x.com/i/status/2038831056531689572

Facebook: https://www.facebook.com/share/p/1ApaK6bTxa/

Instagram: https://www.instagram.com/p/DWiO6CdGmCf/?igsh=OWU1M2tjNDU3amQ=


சமீபத்திய காணொளி







Share this post