அவிநாசி சட்டமன்றத் தொகுதியில் டாக்டர். கோகிலா மணி அவர்களை ஆதரித்து, அவிநாசி – புதிய பேருந்து நிலையத்தில் மக்களிடையே எழுச்சிப் பிரச்சாரம் செய்த, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி., அவர்கள்.

19 ஏப்ரல், 2026
 
S

தமிழ்நாட்டு மக்களின் உரிமைக் குரலாய் மாநிலங்களவையில் ஒலிக்கும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி., @ikamalhaasan அவர்கள், 

அவிநாசி சட்டமன்றத் தொகுதியின் நம்பிக்கை நட்சத்திரம் டாக்டர். கோகிலா மணி @Kokilamani_Dmk அவர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க, அவிநாசி – புதிய பேருந்து நிலையத்தில், மக்களிடையே எழுச்சிப் பிரச்சாரம் செய்த தருணங்கள்..

திராவிட மாடல் 2.0-ஐ நோக்கித் தமிழ்நாடு வீறுநடை போடுகிறது! 
மாநில உரிமைகளைக் காப்போம், வளர்ச்சியைத் தொடர்வோம்!

@arivalayam
@DMKITwing
@MaiamOfficialIT

#வெல்வோம்_ஒன்றாக
#KamalHaasan
#TNElection2026
#KamalHaasanforTN
#MakkalNeedhiMaiam

சமீபத்திய காணொளி







Share this post