கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் திரு. V.செந்தில் பாலாஜி அவர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க வருகை தருகிறார், மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள்.

18 ஏப்ரல், 2026
 
S

தமிழகத்தின் அறிவுசார் குரலாக மாநிலங்களவையில் ஒலிக்கும் மக்கள் நீதி மய்யம் தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்கள்,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர், திரு. V.செந்தில் பாலாஜி @V_Senthilbalaji அவர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க (நாளை 19-04-2026, மாலை 5 மணிக்கு), கோவை தேர்நிலை திடல் - பெரியகடை வீதி பகுதிக்கு எழுச்சிப் பயணம் மேற்கொண்டு வருகை தருகிறார்!

வாருங்கள்! மாநில உரிமைகளைக் காக்க ஒன்றிணைவோம்!

@arivalayam
@DMKITwing
@MaiamOfficialIT

#வெல்வோம்_ஒன்றாக
#KamalHaasan
#TNElection2026
#KamalHaasanforTN
#MakkalNeedhiMaiam

Social Media Link

X: https://x.com/i/status/2045439135410958588

Facebook: https://www.facebook.com/share/p/1Kgo8WAd1b/

Instagram: https://www.instagram.com/p/DXRMao9CLOD/?igsh=eDB2aWx0NDl3eTNw

சமீபத்திய காணொளி







Share this post