மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோயம்புத்தூர் தெற்குத் தொகுதி வேட்பாளர் திரு. V.செந்தில் பாலாஜி அவர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

20 ஏப்ரல், 2026

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. @ikamalhaasan அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோயம்புத்தூர் தெற்குத் தொகுதி வேட்பாளர் திரு. @V_Senthilbalaji அவர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். 

எங்கள் தலைவரை தங்களுள் ஒருவராகக் கருதும் கொங்கு மக்கள் செல்லும் வழியெல்லாம் அன்போடு அவரை வாழ்த்தி மகிழ்ந்தனர். ஆயிரக்கணக்கில் திரண்ட மக்கள் வெள்ளம் நாளைய வெற்றியின் இன்றைய சாட்சியாக அமைந்தது. 

#தலைவன்இருக்கின்றான் 

@arivalayam
@DMKITwing
@MaiamOfficialIT

Social Media Link

X: https://x.com/maiamofficial/status/2046053742592639338?s=20

Facebook: https://www.facebook.com/share/p/1A2aRdJwo6/

Instagram: https://www.instagram.com/p/DXVjY8hgS0D/?igsh=MTc0a2Ftbm9kZnowZA==

சமீபத்திய காணொளி







Share this post