கோவை தெற்கு மநீம மாவட்டம் சார்பில் மாபெரும் தெருமுனைக் கூட்டம்.
மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களின் வழிகாட்டுதலின்படி,
ஒன்றிய அரசின் மக்கள் விரோத போக்கு மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் நிலைப்பாடு குறித்த தெருமுனை கூட்டம், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி 80வது வார்டு, கெம்பட்டி காலனி மைதானம் பகுதியில்,
கட்சியின் துணைத் தலைவர் திரு. R.தங்கவேலு @Thangavelukovai அவர்களின் தலைமையில், கோவை தெற்கு மநீம மாவட்டச் செயலாளர் திரு. பிரபு அவர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.
மாநகரச் செயலாளர் திரு. பூபதி ராஜ் அவர்களின் வரவேற்புரையுடன் துவங்கிய இக்கூட்டத்தில்,
ஆதிதிராவிடர் நல அணி மாநிலச் செயலாளர் திரு. சிட்கோ A.சிவா,
மண்டல அமைப்பாளர்கள் திரு. சித்திக், திரு. தாஜூதீன், திரு. செவ்வேள், திரு. தம்புராஜ், திரு. கார்த்திகேயன்,
மாவட்ட செயலாளர்கள் திரு. மயில்கணேஷ், திரு. மனோகரன், திரு. வரதராஜ்,
மாவட்ட அமைப்பாளர்கள் திரு. ஞானசேகர், திரு. கிருஷ்ணமூர்த்தி, திரு. வெங்கட்ராஜ், திரு. சக்கரவர்த்தி, திருமதி. பிரியா ராஜகண்ணியப்பன், திரு. மோகன்ராஜ், திரு. விணோபா, திரு. AKB. பாபு, திரு. முபாரக், திரு. ரவிசங்கர், திரு. ஜெய்கணேஷ்,
மாவட்டத் துணைச் செயலாளர்கள் திரு. சத்தியநாரயணன், திரு. மாரியப்பன், திரு. செளந்தரராஜன், திரு. கண்ணன், திரு. சிராஜூதீன்,
மாநகரச் செயலாளர் திரு. மணிக்கொடி, திரு. சரவணா, திரு. மீனாட்சிசுந்தரம்,
வட்டச் செயலாளர்கள் திரு. கார்த்திகேயன், திரு. ஆனந்தராஜ், திரு. ராஜாகண்ணியப்பன், திரு. ஓஸ்மின் ராஜா, திரு. ஆனந்தகுமார், திரு. ராஜ்கமல், திரு. சூர்யா, திரு. மணிகண்டன், திரு. கணேசன், திரு. சிவகுமார், திரு. சுப்ரமணி, திருமதி. உமா, திரு. விவின் கதிரேசன், திரு. குறிச்சி சுரேஷ், திரு. சுகுமார், திரு. ஜலீல், திருமதி. மணிமொழி, திரு. சீனிவாசன், திரு. ரமேஷ், திரு. பழனிசாமி ஆகியோருடன்
மண்டல, மாவட்ட, நகர, ஒன்றிய, வட்ட, கிளை நிர்வாகிகள், மய்ய உறுப்பினர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் இறுதியாக வட்டச் செயலாளர் திரு. கண்ணன் நன்றியுரையாற்றினார்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
Social Media Link
X: https://x.com/i/status/2009218229609353297
Facebook: https://www.facebook.com/share/p/14QFHmHv9Ku/
Instagram: https://www.instagram.com/p/DTP0cu-iZKy/?igsh=MTg5NDJzeDU3YmRxdQ==