மதுரவாயல் மநீம மாவட்டம், நொளம்பூரில் மாபெரும் மருத்துவ முகாம்.

14 ஜனவரி, 2026

மதுரவாயல் மநீம மாவட்டம், நொளம்பூரில் மாபெரும் மருத்துவ முகாம்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி,

மதுரவாயல் மநீம மாவட்டச் செயலாளர் திரு. பாசில் அவர்களுடன் இணைந்து களப்பணியாற்றிவரும்,

ஆதி திராவிடர் நல அணி மண்டல அமைப்பாளர் திரு. ரூபலிங்கம் அவர்களின் தலைமையில்,

சென்னை மண்டலச் செயலாளர் திரு. மயில்வாகனன் அவர்கள் முன்னிலையில்,

மதுரவாயல் மநீம மாவட்டம், நொளம்பூர் - 143வது வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில்,

காவேரி மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய மருத்துவ முகாமில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

தொடர்ந்து பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வுகளில் ஆதிதிராவிடர் நல அணி மாவட்ட அமைப்பாளர் திரு. சேகர், வட்டச் செயலாளர் திரு. திருமலை, நிர்வாகிகள் திரு. சரவணன், திரு. பழனி, திரு. முகநூல் குமார், திரு. ராகேஷ், திரு. ஆகாஷ், திரு. அபிஷேக், செல்வி. அக்ஷரா, திரு. வினோத் ஆகியோருடன் மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

#KamalHaasan 
#KamalHaasan_MP 
#MakkalNeedhiMaiam

Social Media Link

X: https://x.com/i/status/2011360146363236501

Facebook: https://www.facebook.com/share/p/17wWCGGqQZ/

Instagram: https://www.instagram.com/p/DTfCfQhCTui/?igsh=b2ZpN3pnMWd0ZGJ5

சமீபத்திய காணொளி







Share this post