நாடாளுமன்றத் தேர்தல் 2024 தேர்தல்பணி ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு.

30 ஜனவரி, 2024

நாடாளுமன்றத் தேர்தல் 2024 தொடர்பான செயல் திட்டங்களை உருவாக்குவதற்கும், செயல்படுத்துவதற்கும், பிற குழுக்களை அமைப்பதற்கும் கட்சியின் துணைத் தலைவர்களான திரு. A.G.மெளரியா, I.P.S.,(ஓய்வு), திரு. R.தங்கவேலு, பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் M.A., B.L., ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட தேர்தல் பணி ஒருங்கிணைப்பு குழு தலைவர் நம்மவர் திரு. Kamal Haasan அவர்களால் அமைக்கப்பட்டது.
#KamalHaasan #MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://twitter.com/maiamofficial/status/1752323089285726457?t=6SZ1o07XSu7mmHe_F6_rlQ&s=19

Facebook: https://www.facebook.com/share/p/gCzKa12iidgLyP5u/?mibextid=xfxF2i

Instagram: https://www.instagram.com/p/C2udzVxJdxd/?igsh=MXJxMzJvandpYXZtdg==

சமீபத்திய காணொளி







Share this post