மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி அவர்கள் வெளியிட்ட, சமூக வலைதள பதிவின் தமிழாக்கம்:

19 டிசம்பர், 2025

இன்று (19.12.2025) மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி @ikamalhaasan அவர்கள் வெளியிட்ட, சமூக வலைதள பதிவின் தமிழாக்கம்:

வாகனப் போக்குவரத்தும், எரிபொருள் பயன்பாடும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

மேலும் எத்தனால் கலந்த எரிபொருள்கள், அவை வாகனங்களில் ஏற்படுத்தும் தாக்கம், E10 பெட்ரோல் திரும்பப் பெறப்பட்டமை, இந்த விஷயத்தில் நுகர்வோர் பாதுகாப்புகள் ஆகியவை குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்கள் கேள்வி எழுப்பியிருந்தார்.

இவை தொடர்பாக சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறையின் அமைச்சர், மாண்புமிகு @gadkari.nitin பதிலளித்துள்ளார்.

எத்தனால் எரிபொருள் பயன்பாட்டு நடவடிக்கைகள் வெளிப்படையானதாகவும், நுகர்வோர் நலனுக்கு முன்னுரிமையளிப்பதாகவும் இருக்க வேண்டும்.

#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam

Social Media Link

X: https://x.com/maiamofficial/status/2001951510025109977?s=20

Facebook: https://www.facebook.com/share/p/1Eptc5gKxL/

Instagram: https://www.instagram.com/p/DScL_bUCXsM/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

சமீபத்திய காணொளி







Share this post