ஆதிதிராவிடர் நல அணி சார்பில் கோவை - கணபதி காமராஜபுரத்தில் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்வு. Read more
இந்தியா கூட்டணியினர் ஆலோசனை கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் திரு. கமல் ஹாசன் அவர்கள். Read more
மனிதநேய உதயநாள் விழாவில் கல்லூரி மாணவ, மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை, உபகரணங்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கான பேறுகால நலத்திட்ட உதவிகளை வழங்கி, சிறப்புரையாற்றினார், மக்கள் நீதி மய்யம் தலைவர், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு. கமல் ஹாசன் அவர்கள். Read more
சிந்துவெளிப் பண்பாட்டு ஆய்வறிஞரும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவரும், முன்னாள் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியுமான நண்பர் திரு. ஆர். பாலகிருஷ்ணன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து. Read more
தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு. செ.முருகேசன் அவர்கள். Read more
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்களை சந்தித்த, பரமக்குடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு. செ. முருகேசன் அவர்கள். Read more
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர், எப்போதும் இனியவர், என் அன்பிற்குரிய இளவல் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நீடு வாழ்க. Read more
மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களுடன், அமைச்சர் திரு. சேகர்பாபு மற்றும் சென்னை மேயர் திருமதி. பிரியா ஆகியோர் சந்திப்பு. Read more
மாண்புமிகு அமைச்சர் திரு. P.K.சேகர் பாபு, சென்னை மேயர் திருமதி. பிரியா ராஜன் ஆகியோர் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களுடன் சந்திப்பு! Read more