கவிஞர் சினேகன் அவர்களது தந்தையார் திரு. சிவசங்கு அவர்கள் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்.

27 அக்டோபர், 2025

என்னுடைய அன்புக்குரிய தம்பியும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில இளைஞரணிச் செயலாளருமான கவிஞர் சினேகன் அவர்களது தந்தையார் திரு. சிவசங்கு அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன். 

தம்பி சினேகனுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Social Media Link

X: https://x.com/ikamalhaasan/status/1982684327604584728?t=OdLRTuWCHWuEurgLTtxHGA&s=08

Facebook: https://www.facebook.com/share/p/1N3KVzKzRK/

சமீபத்திய காணொளி







Share this post